மேலும்

Tag Archives: பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன

6 சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, வலிந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.