மேலும்

Tag Archives: ஜூலி சங்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பாரா எரிக் மேயர்?

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.

இன்று வெளியேறும் ஜூலி சங் – பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று  சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell)  பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவருக்கு நாளை பிரமாண்டமான பிரியாவிடை விருந்து

கொழும்பில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், வரும் 16 ஆம் நாள் நாட்டை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிரியாவிடை  சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்

சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  இன்று பாதுகாப்பு அமைச்சில்  விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார். 

ஜூலி சங் உள்ளிட்ட 29 தூதுவர்களை திருப்பி அழைக்கிறார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம்   சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட தூதுவர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை,  திருப்பி அழைக்கத் தொடங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

சிறிலங்கா வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர்  கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்  செயலர் அலிசன் ஹூக்கர் இன்று முற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா – சிறிலங்கா இடையே பாதுகாப்பு உடன்பாடு கைச்சாத்து

அமெரிக்காவும் சிறிலங்காவும், பாதுகாப்புத் தொடர்பான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திட்டுள்ளன.

சிறிலங்கா காவல்துறையுடன் நெருக்கமாகும் அமெரிக்கா

சிறிலங்கா காவல்துறையுடன் அமெரிக்கா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழு சிறிலங்கா வந்தது

அமெரிக்க காங்கிரசின் இருகட்சிகளின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.