மேலும்

Tag Archives: குமார ஜயகொடி

புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமனம்

சிறிலங்காவின் புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகினார்

சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி,  அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக,  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு  அறிவித்துள்ளார்.

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால்  சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 104 வாக்குகளால் தோல்வியடைந்தது.

குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- இன்று விவாதம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

குமார ஜயகொடி மீது எந்த நடவடிக்கையும் இல்லை – அமைச்சராக தொடருவார்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றப்பத்திரம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இன்று  குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.