மேலும்

Tag Archives: எஸ்பி திசநாயக்க

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலஅவகாசம் கோரியுள்ளது.