மேலும்

Tag Archives: ஆசிய விளையாட்டுப் போட்டி

வெறும் கையுடன் நாடு திரும்பிய சிறிலங்கா அணி

இந்தோனேசியாவில் நேற்று நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறிலங்கா உள்ளிட்ட 9 நாடுகள் எந்தவொரு பதக்கத்தையும் பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பின.