மேலும்

வன்னிப் படைகளின் தலைமையக தளபதியின் இடமாற்றம் திடீரென ரத்து

சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீரகீத் கடத்தல் வழக்கில் மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளை கப்பலில் அனுப்பி வைக்க சுஸ்மா இணக்கம்

தாயகம் திரும்ப விரும்பும், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யும் படியும், அவர்களைக் கப்பலில் அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வது குறித்து ஆராய இந்தியா தயாராக இருப்பதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் ஊடுருவல் 3 மாதங்களுக்குள் நிறுத்தப்படும் – கூட்டமைப்புக்கு சுஸ்மா வாக்குறுதி

இந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பகுதியில் அத்துமீறி நுழைவது மூன்ற மாதங்களுக்குள் நிறுத்தப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தமிழில் தேசிய கீதம் – யாருக்கு வெற்றி?

கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 11 பேர் கொண்ட ஆலோசனை செயலணி- ஐ.நா நிபுணர் வருகிறார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட ஆலோசனைச் செயலணி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.

தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை கைவிட்டது இந்தியா – இந்திய ஊடகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள, கூட்டறிக்கையில், இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வடஇந்திய மாநிலங்களில் இருந்து வெளியாகும், தி ரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எக்னெலிகொட கடத்தல் விவகாரம் – மேலும் நான்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும், நான்கு அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

சிறைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்தும் யோசித – சட்டைப்பையில் இருந்து விழுந்ததால் சிக்கல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவிடம் கைத்தொலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.