செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக இன்று 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக இன்று 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக, பிள்ளையான் மற்றும் இனியபாரதியின் சகாக்கள் இருவர், மட்டக்களப்பில் வைத்து நேற்றும் இன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது அகழ்வுப் பணி இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேற்றக் கோரி, பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, சிறிலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அழைப்பு விடுத்துள்ளார்.