மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தி

பெரும்பான்மை பலத்தைப் பெறாத உள்ளூராட்சி  சபைகளின் ஆட்சியை கைப்பற்ற, தேசிய மக்கள் சக்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான்

சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) தெரிவித்துள்ளார்.

பட்டலந்த அறிக்கையை ஆராய குழுவை நியமிக்கவுள்ளார் சட்டமா அதிபர்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்வதற்கான குழுவொன்று சட்டமா அதிபரினால் நியமிக்கப்படவுள்ளது.

நீர்த்தேக்கத்தில் விழுந்த உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்பு

மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவை தாக்குதலுக்கு பயன்படுத்த யாரையும் அனுமதியோம்

இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ, சிறிலங்காவின் கடல் அல்லது வான் பரப்பை தாக்குதலுக்காக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய- பாகிஸ்தான் பதற்றம்- களைகட்டும் கொழும்பு துறைமுகம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்களினால், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இந்திய- பாகிஸ்தான் பிரச்சினையில் சிறிலங்கா நடுநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவுகின்ற பிரச்சினையில், சிறிலங்கா நடுநிலை வகிப்பதாக, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகம் குறித்து ஆராயும் குழுவுக்கு அனுமதி

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவது குறித்து, ஆய்வு செய்வதற்கான, தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் இறுதி முடிவு- யாருக்கு, எவ்வளவு வாக்குகள், ஆசனங்கள்?

சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 265 சபைகளில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள போதும், 126 சபைகளில் மட்டும் தனித்து ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றுள்ளது.

வாக்களிப்பதற்காக விசேட ஜெட் விமானத்தில் நாடு திரும்பினார் அனுர

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சிறப்பு ஜெட் விமானத்தில்  வியட்நாமில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.