நாடாளுமன்றத்தில் பிரேரணையை ஆதரிக்காத சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை இல்லையாம்
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி0 கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காத, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.


