மேலும்

நாள்: 10th September 2018

இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.