‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ – சுவிசில் நாளை வெளியீட்டு நிகழ்வு
தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சண்.தவராசா எழுதிய – கட்டுரைகளின் தொகுப்பு நூல் நாளை சுவிஸ் – பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.






