மேலும்

நாள்: 26th August 2016

வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் திட்டம் இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற திட்டம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் 49 வெளிநாட்டுப் படையினர்

சிறிலங்கா இராணுவம் அடுத்தவாரம் நடத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில், 49 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

பிரித்தானியாவுக்கு மாற்றப்படுகிறார் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தவாரம் யாழ்ப்பாணம் செல்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளதுடன், யாழ்ப்பாணத்துக்கும் சென்று பார்வையிடவுள்ளார்.