மேலும்

நாள்: 1st August 2016

சிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்யும் அமெரிக்கா

தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

சிறிலங்காவுக்கு 90 மில்லியன் டொலர் சலுகைக்கடன் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவின் அபிவிருத்திக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜப்பானிய அரசாங்கம் 90 மில்லியன் டொலர் (13 பில்லியன் ரூபா) சலுகைக்கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

சரிகிறது சிறிலங்காவின் ஏற்றுமதி வருவாய் – தூக்கி நிறுத்துகிறது சுற்றுலாத்துறை

சிறிலங்காவின் கடந்த மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக இன்று இந்தோனேசியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டுநாள் அதிகாரபூர்வ பயணமாக, இன்று இந்தோனேசியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

மகிந்த அணியின் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவு – பதற்றத்தை தணிக்க கடும் பாதுகாப்பு

சிறிலங்கா அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவடையவுள்ளது.