மேலும்

நாள்: 4th August 2016

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிலங்கா அதிபர்

வரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

ஐரோப்பியரை விட ஐந்து மடங்கு அதிகம் மதுபானங்களை நுகரும் இலங்கையர்கள் – அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவின் தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராக உனா மக்கோலி

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராகவும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான வதிவிடப் பிரதிநிதியாகவும், உனா மக்கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – சிறிலங்கா இடையே பாலம் அமைப்பது குறித்து உயர்மட்டப் பேச்சு – உறுதிப்படுத்தியது சிறிலங்கா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.