மேலும்

கொழும்பில் ராஜபக்ச குடும்பம் மறைத்து வைத்திருந்த சிறிய விமானம் மீட்பு

planeசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும், சிறிய ரக விமானம் ஒன்று கொழும்பில் இன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய வலயத்தில் உள்ள களஞ்சியத்தில் இருந்தே இந்த சிறிய விமானம் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆசனங்களைக் கொண்ட இந்த சிறிய விமானம் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

plane

அத்துடன், அந்த இடத்தில் நாமல் ராஜபக்சவின் சிஎஸ்என் நிறுவனத்தின் வாகனம் ஒன்றும் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *