பெலவத்தையில் ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் சீனாவின் புதிய தூதுவர்
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க – சிறிலங்கா படைகள் நேற்று அட்லஸ் ஏஞ்சல் II என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோவின் இந்தியப் பயணம், சிறிலங்கா கடற்படையின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் நாள் மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணி என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் போராட்டம், இன்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது.
சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.