மேலும்

Tag Archives: ஹொலோகிராம் தொழில்நுட்பம்

ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் மகிந்த பரப்புரை – சிறிலங்கா வரலாற்றில் முதல் முறை

சிறிலங்காவின் வரலாற்றில் தேர்தல் பரப்புரைகளுக்கு முதன்முறையாக, முப்பரிமாணத் தோற்றத்தை அளிக்கும், ஹொலோகிராம் தொழில்நுட்பம் (Hologram technology) பயன்படுத்தப்பட்டு வருகிறது.