மேலும்

Tag Archives: றிப்கான் பதியுதீன்

பதவி விலகினார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த  றிப்கான் பதியுதீன் வடக்கு  மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.