மேலும்

Tag Archives: யாழ் இசைக்கருவி

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்தன

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாகிய யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம் பெயர் தமிழர் ஒருவரால், யாழ். பொது நூலகத்துக்கும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.