கஜபா – ராஜ்புத் படைப்பிரிவுகள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி
சிறிலங்கா- இந்திய இராணுவங்களின் இரண்டு வார கால மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று முன்தினம் கர்நாடகாவின் பெலகாவியில் ஆரம்பமாகியுள்ளது.
சிறிலங்கா- இந்திய இராணுவங்களின் இரண்டு வார கால மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று முன்தினம் கர்நாடகாவின் பெலகாவியில் ஆரம்பமாகியுள்ளது.
இந்திய – சிறிலங்கா படைகள் ஆண்டு தோறும் இணைந்து நடத்தும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சியின் 11 வது பயிற்சி, நாளை ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து நடத்தவுள்ள கூட்டுப் பயிற்சிக்காக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது. கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.