ஒரேகுற்றம் இரண்டு வழக்குகள்- சிக்கிய முன்னாள் இராணுவ அதிகாரி
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டில், சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.