மேலும்

Tag Archives: போர்ஜ் பிரெண்டே

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில் நோர்வே பங்கேற்காது – போர்ஜ் பிரெண்டே

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில், நோர்வே முன்னரைப் போன்று எந்தப் பங்கையும் வகிக்காது என்று, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்டே தெரிவித்துள்ளார்.