அவசரமாக போகம்பறையிலும் மற்றொரு சிறைச்சாலை திறப்பு கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது.