மேலும்

Tag Archives: தேசபந்து தென்னக்கோன்

தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.