மேலும்

Tag Archives: தாஜ் விடுதி

ரணிலுடன் அஜித் டோவல் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு  நடத்தியுள்ளார்.