மேலும்

Tag Archives: சிறப்பு அதிரடிப்படையினர்

கொலன்னாவ குப்பைமேடு சரிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெருமளவு வீடுகள் குப்பை மேட்டின் கீழ் புதைந்து போயின.