மேலும்

Tag Archives: கடற்படை

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் நான்கு வாரப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படையணிகளுக்கு அமெரிக்க  கடற்படையின் சிறப்பு போர் படை அதிகாரிகள்  அளித்து வந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.

ஜப்பானிய அரசின் உயர்மட்டக் குழு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆய்வு

ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு  பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவினரை அம்பாந்தோட்டை துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழும அதிகாரிகள்  வரவேற்றனர்.

அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது.

போர்த்தளபாட விற்பனை குறித்துப் பேச கொழும்பு வருகிறார் ரஷ்ய ஆயுத வணிகர்

சிறிலங்காவுக்கு போர்த்தளபாடங்களை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்காக, ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rosboronoexport நிறுவனத்தின் தலைவர்  நிக்கி அலெக்ஸ்சான்ட்ரோவா அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார்.

யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான்- சிறிலங்கா இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா- ஜப்பான் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்ட இடம்பெற்றது.

இளைஞர்களை கடத்தப் பயன்படுத்திய வாகனம் – விபரம் தர மறுக்கும் சிறிலங்கா கடற்படை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா கடற்படை இன்னமும் தமக்கு வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை

காங்கேசன்துறை – மயிலிட்டி இறங்குதுறைக்கு அருகே தரை தட்டி நிற்கும் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று நண்பகலுக்குப் பின்னர் முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து படகில் திரும்பிய 5 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம் நாடு திரும்பிய மேலும் 5 அகதிகளும், இரண்டு படகோட்டிகளும், இன்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் பேச்சு

இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.