மேலும்

Tag Archives: இலங்கையர்

ஒவ்வொரு இலங்கையர் தலையிலும் 417,913 ரூபா கடன்

இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அகதி இளைஞர் ஜேர்மனியில் தாக்கப்பட்டு படுகாயம்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருப்பதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்களுக்குத் தடையில்லை – அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கையர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

வனாட்டு தீவில் சிறிலங்கா மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய கப்பல் தடுத்து வைப்பு

பசுபிக் தீவான வனாட்டுவில் சிறிலங்காவைச் சேர்ந்த மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய எம்.வி.குளோரி (MV Glory) என்ற பெயர் கொண்ட மீன்பிடிக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வனாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலைதீவில் பிடிபட்டசினைப்பர் வீரர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றவில்லையாம்

மாலைதீவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும், சினைப்பர் அணி சிப்பாய் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மெக்சிகோவில் பணயம் வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 பேர் மீட்பு

மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் வீடு ஒன்றில் பயணக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிகோ காவல்துறை தெரிவித்துள்ளது.

கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்பும் அவுஸ்ரேலியாவின் திட்டம் கடைசி நேரத்தில் பிசுபிசுப்பு

அவுஸ்ரேலியாவினால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நௌருவில் இருந்து கம்போடியாவில் குடியேற்றும் திட்டத்துக்கமைய, முதல் தொகுதி அகதிகளை நொம்பென்னுக்கு அனுப்பும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள்

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.