காசநோய் எதிர்ப்பு மருந்துகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா
சிறிலங்காவுக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
சிறிலங்காவுக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து நடத்தவுள்ள கூட்டுப் பயிற்சிக்காக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.
சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுகாலை வடபகுதிக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது நாளான இன்று யாழ்ப்பாணம், தலைமன்னார், அனுராதபுர ஆகிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.