சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிப்பு
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது. அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது.
சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.
சிறிலங்காவிடமிருந்து நல்லிணக்க முயற்சிகளை எதிர்பார்ப்பது போல், வலுவான வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளையும், இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பையும் அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான பயணத்தின் போது ஐ.நாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி சமந்தா பவர் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.
உண்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் இருக்கும், நம்பிக்கையீனத்தை போக்கும் வலுவான பொறிமுறைகள், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய முன்னேற்றங்களை காண்பிக்காதது குறித்து, அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாக பவர் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் தொடர்பாக பவர் தனது கருத்துக்களை முன்வைக்க முடியும்.
கோத்தபாயவைக் கைதுசெய்வது பொருத்தமற்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், போர்க் காலத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும்?