உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன
2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.
2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் நேற்றுக்காலை கண்டி நகரத்தின் மீது இரண்டு மணி நேரமாக பறந்து திரிந்ததால், மக்கள் பதற்றமடைந்தனர்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மூத்த பிரதி கணக்காய்வாளர் நாயகம், எல்.எஸ்.பி. ஜெயரத்னவை சிறிலங்காவின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் 2026 ஜனவரி 28 ஆம் நாள் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.
அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பேரிடரின் பாதிப்பு ஏற்பட்டதால், சிறிலங்காவுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்பாடு திருத்தப்படாது என்று அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் விழா மற்றும் அரச நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அங்கு வெளிப்படுத்திய சில கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.