சீன- பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா
சீன- பாகிஸ்தானிய கூட்டுத் தயாரிப்பான ஜே.எவ்-17 பலநோக்கு போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளதாக தாய்வானில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.