மேலும்

கோத்தா வென்றாலும் ரணில் தான் பிரதமர்

அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தடுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – இன்று முடிவை அறிவிக்கும்

இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி, எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என இன்று முடிவை அறிவிக்கவுள்ளது.

புதிய சாதனைகளை படைக்கும் 2019 அதிபர் தேர்தல்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள எட்டாவது அதிபர் தேர்தல், சிறிலங்காவின்  அதிபர் தேர்தல் வரலாற்றில், புதிய பல சாதனைகளைப் படைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இன்று காலை வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து, வேட்புமனுக்கள் இன்று காலை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்களின் விபரம்

அடுத்த மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

போட்டிக்களத்தில் நான்கு முஸ்லிம்கள், இரண்டு தமிழர்கள்

வரும் நொவம்பர் மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடுவதற்கு, இரண்டு தமிழ் வேட்பாளர்களும், நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நாமலின் பெயரில் கட்டுப்பணம் – மூன்று ‘ராஜபக்ச’க்களால் குழப்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்திய  ஒன்பது வேட்பாளர்களில் நாமல் ராஜபக்ச என்பவரும் அடங்கியுள்ளார்.

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கோத்தாபய ராஜபக்ச இன்று முற்பகல் கையெழுத்திட்டார்.

சிவாஜிலிங்கமும் தேர்தல் களத்தில் – கட்டுப்பணம் செலுத்தினார் அனந்தி

அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரெலோவின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கமும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.