மேலும்

நாளை தேசிய துக்க நாளாக பிரகடனம்

சிறிலங்காவில் நாளை தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்படும் என்று  சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்காவில் மீண்டும் இன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு ஆடம்பர விடுதிகள்

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்டுநாயக்க அருகிலும் குண்டு –  விமான நிலையத்தில் குவிந்த பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலும் நேற்று இரவு குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

காலை 6 மணியுடன் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

சிறிலங்காவில் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வான், கார் சிக்கின- மறைவிடங்களும் முற்றுகை

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.