மேலும்

பிரிவு: செய்திகள்

நாளை வருகிறார் ராஜ்நாத் சிங்- இந்திய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சிறிலங்காவில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நினைவு பசுமையாக இருக்கும்போதே நீதி வழங்கப்பட வேண்டும்- என்கிறார் அனுர

நீதி பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது விரைவாக வழங்கப்பட வேண்டும், என, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

இறந்த தமிழர்களை சிறிலங்காவினால் இரண்டுமுறை புதைக்க முடியாது

1956ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் மற்றும் கறுப்பு ஜூலை முதல் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி வரை, சிறிலங்காவின் வரலாறு வெறும் அட்டூழியங்களால் மட்டும் களங்கப்படுத்தப்படவில்லை.

ஜெனிவா கூட்டத்தொடரில் இருந்து நழுவினார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள  ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்கின் பயணத்தின்போது 3 பாதுகாப்பு உடன்பாடுகளும் கைச்சாத்திடப்படும்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் பயணத்தின் போது, ​​சிறிலங்காவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.

புதைகுழி அகழ்வுக்கு வெளியக நிபுணர்களை பெறுவது குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை

செம்மணிப் புதைகுழி அகழ்வில், வெளியக  தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியை நாடுவது குறித்த ஐ.நா பரிந்துரையை பரிசீலித்து வருவதாக காணாமல் போனோருக்கான பணியகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் தலைவர்,ஆணையர் இன்று  சிறிலங்கா பயணம்

அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று  சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

செவ்வாயன்று கொழும்பு வருகிறார் ராஜ்நாத் சிங்- நுவரெலியாவுக்கும் பயணம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள்  அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும்  8ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.

100 மில்லியன் ரூபா இலஞ்சம் – நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்  கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதிலளிக்கும் வாய்ப்பு மறுப்பு -எழுத்துமூல பதிலளிப்பை தவிர்த்தது சட்டவாளர் சங்கம்

உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் வாய்மொழி வாதங்களுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பு  மனுதாரர்களுக்கு மறுக்கப்பட்டதால் 22வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான எழுத்துமூலப் பதில்களை அளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சட்டவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.