டில்வினின் சீனப் பயணமும் 4 பில்லியன் டொலர் தூண்டிலும்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவை வங்குரோத்து நாடாக அறிவிக்கவிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் மூலம், சீனாவிடமிருந்து ஒரு திட்டம் அவருக்கு முன்வைக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவை வங்குரோத்து நாடாக அறிவிக்கவிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் மூலம், சீனாவிடமிருந்து ஒரு திட்டம் அவருக்கு முன்வைக்கப்பட்டது.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான நெறிமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், பெருமளவிலான வாய்ப்புகளை சிறிலங்கா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம், உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டா- மொரகொட’ சூத்திரத்தை அனுரவும் பயன்படுத்துகின்றார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள, சுதந்திர வர்த்தக உடன்பாடு சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க 2024 செப்ரெம்பர் மாதம், பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள், பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.