சிறிலங்காவுக்கு பொருத்தமான முறையில் கண்டனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அமெரிக்கா வரவேற்பு
சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பொருத்தமான முறையில் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
