அமெரிக்க வரி – ஆடைத் தயாரிப்புத் துறையினர் கவலை
சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத வரியை அறிவித்திருப்பது குறித்து சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத வரியை அறிவித்திருப்பது குறித்து சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவுடனான வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசாங்கம் தவறாகக் கையாண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள 30 வீத வரி தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவுடனான உடன்பாடுகள் தொடர்பான விவகாரம், நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அந்த உடன்பாடுகளை தற்போது, வெளியிட முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடக்கப் போவது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) முன்னரே அறிந்திருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
றோயல் கனடிய மவுன்ட் காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.
2009ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 2,794 பேர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.