மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க இரகசிய முயற்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் சிறிலங்கா அதிபர் செயலகம் முன் போராட்டம்

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பகுதியில் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி,  கொழும்பில்  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவனுக்கு பிணை

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 21 வயதுடைய  மாணவன் முகமட் சுஹைலை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்

சிறிலங்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதிக்கு ஆபத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரியினால், சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் புதிய தலைமை நீதியரசர் பரிந்துரை

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசரை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இரண்டு வாரங்களுக்குள் முன்மொழிவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனத்திடம் மின்னணு அடையாள அட்டை திட்டம்- வீரவன்ச கவலை

மின்னணு தேசிய அடையாள அட்டையை (e-NIC)  உருவாக்கும் ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தேசிய தரவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்காவுக்கு செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு

சிறிலங்காவின் உயர்மட்ட  அதிகாரிகள்  குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராயரின் கோரிக்கைப்படியே ஷானி, ரவி காவல்துறை சேவைக்கு அழைப்பு

ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும்  ஷானி அபேசேகர ஆகியோர் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளின் பேரிலேயே மீண்டும் சேவைக்கு அழைத்து வரப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- ரஷ்யா பேச்சு

சிறிலங்கா-ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.