மேலும்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1979-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை  ரத்து செய்து,  பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்காக ஒரு புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில், இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று காலை நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *