தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு மீண்டெழுந்தது
தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 54,087 அதிகாரிகள் மற்றும் படையினர், விடுப்பு எடுக்காமல் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது தப்பிச் சென்றுள்ளனர் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுகள் குறித்து நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை காத்திருக்காமல், புலனாய்வு அமைப்புகள், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.