மேலும்

விதிமுறைகளை மீறிய நாமலின் ஊடகப் பிரிவு – கீச்சகப் பக்கம் இடைநிறுத்தம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவின் கீச்சக கணக்கு, குறித்த சமூக ஊடக நிறுவனத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கில் நுழைபவர்களுக்கு, கீச்சக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அறிவித்தல் காண்பிக்கப்படுகிறது.

இந்த கீச்சக கணக்கை மீளவும் செயற்பட வைப்பதற்கு  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *