தமிழ் மக்கள் கூட்டணி – புதிய கட்சியை அறிவித்தார் விக்கி
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி (ரிஎம்கே) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.
நல்லூரில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகச் செயற்படவில்லை என்றும் அதனாலேயே தாம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆசை யாரைத்தான் விட்டது