மேலும்

பதில் முதல்வரானார் சர்வேஸ்வரன்

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக, கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் நேற்று  பதவியேற்றுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரகால பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

இதனை அடுத்தே, பதில் முதலமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்றுக்காலை வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *