மேலும்

நாமல் ராஜபக்ச விபத்தில் காயம்

namal-injuredசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, விளையாட்டு நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்காலையில் நடந்த சிறுவர் நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த விளையாட்டு நிகழ்விலேயே அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த நிலையில், நாமல் ராஜபக்ச கொண்டு செல்லப்படும் காட்சியைக் கொண்ட ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

namal-injured

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *