மேலும்

ஐதேகவின் புதிய பொதுச்செயலர் கபீர் காசிம்

kabeer-hasim-maithriஐதேகவின்  புதிய பொதுச்செயலராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐதேகவின் பொதுச்செயலாக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசதரப்புக்குத் தாவியதையடுத்தே, இந்த நியமனம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று பிற்பகல் நடந்த எதிரணியின் செய்தியாளர் சந்திப்பில், இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டது.

புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட கபீர் காசிமுக்கு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார்.

kabeer-hasim-maithri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *