மேலும்

Archives

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய அழைக்கிறார் ரணில்

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்- நோர்வே

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

கோத்தாவிடம் நேற்று 7 மணிநேரம் விசாரணை – இன்றும் தொடரும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை,  இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.

சம்பந்தனுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறல் செயல்முறை அடுத்த வாரம் ஆரம்பம் – சிறிலங்கா அறிவிப்பு

போர் தொடர்பான உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயல்முறைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீீர தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதலீடுகளின் எதிர்காலம் குறித்து கொழும்பில் உயர்மட்டப் பேச்சு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் இன்று உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

சிறிலங்காவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு

சிறிலங்காவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் “தி எக்ஸ்பிரஸ் ரிபியூன்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற நிலையை சிறிலங்காவுக்கு வழங்குகிறது பாகிஸ்தான்

வர்த்தகத்துறையில், சிறிலங்காவுக்கு மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற நிலையை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்கவில் செங்கம்பள வரவேற்பு

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை சிறிலங்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.