மேலும்

Tag Archives: ஹொங்கொங்

286 டொலருக்கு மசகு எண்ணெய் வாங்கப்படவில்லை- பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மறுப்பு

சிறிலங்கா ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்  உறுதியாக மறுத்துள்ளது.

சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக் கொள்வனவில் கோத்தா மோசடி செய்த பணம் ஹொங்கொங்கில் முதலீடு

உக்ரேனிடம் இருந்து மிக்-29 போர் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் மோசடி செய்யப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கி ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உறவை எதிர்க்கும் நவீன பாசிசவாதிகள் – மங்கள சமரவீர

சிறிலங்காவில் உள்ள ‘நவீன பாசிசவாதிகள்’ தான் இந்தியாவுடனான நெருக்கமான உறவை எதிர்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.