மேலும்

Tag Archives: ஹரிணி அமரசூரிய

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அடுத்தடுத்து சீனாவுக்குப் பயணமாகும் அமைச்சர்கள்

சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் சீனாவுக்குப் பயணமாகியுள்ளனர்.

இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரணில் வழக்கை பார்வையிட நீதிமன்றம் சென்றாரா பிரித்தானிய தூதுவர்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக்  நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.

இந்தியாவுடனான உடன்பாடுகளை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி

இந்தியாவுடன் சிறிலங்கா அண்மையில் கையெழுத்திட்ட  ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை செல்லுபடியற்றவையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்ய்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய உடன்பாடுகளை வெளிப்படுத்த புதிய தடை

இந்தியாவுடனான உடன்பாடுகள் தொடர்பான விவகாரம், நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அந்த  உடன்பாடுகளை தற்போது,  வெளியிட முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக விமானப்படையின் முன்னாள் தளபதி

தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக, முன்னாள் விமானப்படைத்  தளபதி எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.