மேலும்

Tag Archives: வெளிவிவகார அமைச்சர்

அடுத்தமாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் சுஸ்மா சுவராஜ்

இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஸ்மாவின் கொழும்பு பயணம் எப்போது? – இந்தியத் தூதரகம் கைவிரிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணம் தொடர்பான தகவல்கள் ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசு பெறுமதிமிக்க பங்காளி – என்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், இந்தியாவின் பெறுமதிமிக்கதொரு பங்காளி என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெப்ரவரியில் அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – அமெரிக்க அதிகாரி அறிவிப்பு

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முதலாவது அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த நிராகரித்த ஐ.நா பிரகடனத்தில் மைத்திரி அரசு கையெழுத்து

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்காவும் கையெழுத்திடவுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்

சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

’18 பில்லியன் டொலர்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால்

தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு எந்த வழியிலான உதவியை வழங்கவும் தயார் – ஜோன் கெரி வாக்குறுதி

இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாக்குறுதி அளித்துள்ளார்.